கொலை திருட்டு ,வழிப்பறி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் குண்டர் சட்டத்தில் கைது.

Prakash

திருநெல்வேலி: திருநெல்வேலிவட்டம்இ ராஜவல்லிபுரம்இ அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பட்டன் என்பவரின் மகன் கந்தன் 19 ராஜவல்லிபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த பரமசிவன் என்பவரது மகன் முருகன் […]

காவலன் ரோந்து பணி காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.

Prakash

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் திரு.ராஜாராம் மற்றும் திரு.ரமேஷ்,அவர்கள் நெல்லை காவலன் 15, இருசக்கர ரோந்து வாகனத்தில் ரோந்து காவலராக […]

புகையிலை பொருட்கள் பறிமுதல்-2 பேர் கைது

Prakash

நெல்லை: ஏர்வாடி காவல் உதவி ஆய்வாளர் திரு.பொன்சன் தலைமையிலான போலீசார் அரசு பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி ஓட […]

சாலையில் தவறவிட்ட செல்போனை ஒப்படைத்த போக்குவரத்து போலீசார்..

Prakash

நெல்லை: நெல்லை டவுன் ராம் நகரைச் சேர்ந்தவர் ஹரிஷ்குமார் 21 கல்லூரி மாணவர். இவர் சம்பவத்தன்று நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் டவுனில் உள்ள ஜெராக்ஸ் […]

சூதாடிய 3 பேர் கைது

Prakash

நெல்லை: நெல்லைவி.எம். சத்திரம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பெருமாள்புரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பணம் வைத்து சூதாடிய […]

1000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

Prakash

நெல்லை: நெல்லை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தில்லைநாதன் தலைமையிலான போலீசார் தாழையூத்து பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் […]

குண்டர் சட்டத்தின் கீழ் கைது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை.

Prakash

 திருநெல்வேலி: தாழையூத்து காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை வழக்கில் எதிரியான மானூர் வட்டம்இ தாழையூத்து பூந்தோட்டத்தெருவை சேர்ந்த குமரய்யா என்பவரின் மகன் முருகன் என்ற பேய் முருகன்(30) […]

இயற்கையை பேணி காப்போம்..! இருளை நீக்குவோம்..!வள்ளியூர் காவலர்

Prakash

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வள்ளியூர் உதவி ஆய்வாளர் திரு.அருண்ராஜா, தலைமையிலான காவலர்கள், இயற்கையை பேணிக் காக்கும் விதமாக வள்ளியூர் காவலர் […]

5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 57 பேர் கைது

Prakash

திருநெல்வேலி:  திருநெல்வேலிமாவட்டத்தில் நடைபெறும் சட்ட விரோத செயல்களை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் […]

கொலை கொள்ளை வழக்கில் 7 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

Prakash

திருநெல்வேலி:  திருநெல்வேலிமாவட்டம் முன்னீர்பள்ளம் புதுகிராமம், பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவரின் மகன் முருகன் 24, தென்திருபுவனம் பகுதியை சேர்ந்த காளி என்ற கருப்பசாமி என்பவரின் மகன் பேச்சுத்துரை […]

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

Prakash

நெல்லை: நெல்லை அருகே சிறுக்கன்குறிச்சி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் இவரது மகன் முண்டன் என்ற சுடலைமுத்து 31.இவர் மீது அடிதடி மற்றும் கொலை முயற்சி […]

புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர் கைது.

Prakash

பணகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் திரு. மகேந்திரன், அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக […]

கருப்பு பூஞ்சைக்கு மருந்து கிடைப்பதாக கூறி மோசடி செய்யும் விதம்:

Prakash

திருநெல்வேலி: சைபர் குற்றவாளிகள் சமூக ஊடகங்களில் இந்தியா மார்ட் போன்றவற்றில் ஒரு மருத்துவ பிரதிநிதி போல் ஒரு பக்க திரை உருவாக்கி கொரோனோ மற்றும் கருப்பு பூஞ்சைக்கு […]

ட்ரோன் கேமரா மூலம் தேடுதல் பணி

Prakash

திருநெல்வேலி: தாழையூத்து கொலை வழக்கில் நல்லதுரைஇ சங்கிலிபூதத்தான்இ குருசச்சின் மற்றும் அம்மு என்ற அம்மு வெங்கடேஷ் ஆகிய நான்கு குற்றவாளிகளை இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் […]

குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் கைது

Prakash

நெல்லை: நெல்லைஅருகே சிறுக்கன்குறிச்சி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் இவரது மகன் முண்டன் என்ற சுடலைமுத்து 31.இவர் மீது அடிதடி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட […]

காவல்துறையினரின் குழந்தை செல்வங்களுக்கு பரிசுத்தொகை

Prakash

திருநெல்வேலி: பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையினரின் குழந்தை செல்வங்களுக்கு பரிசுத்தொகை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

இரண்டு நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.

Prakash

திருநெல்வேலி: மானூர் காவல் நிலையத்தில்இ கஞ்சா விற்பனை வழக்கில் எதிரியான மானூர் வட்டம்இ சேதுராயன்புதூர்இ வடக்கு தெருவைச் சேர்ந்த பரமசிவன் என்பவரின் மகன் சுந்தர்ராஜ்(28) சட்டவிரோதமாக கஞ்சா […]

சைபர் கிரைம் காவல்துறையின் விழிப்புணர்வு

Prakash

திருநெல்வேலி: செல்போனில் ஆக்சிஜன் அளவை கணக்கிடும் போலியான செய்திகள் வலம் வருகின்றன. இந்த செயலியில் உங்கள் ஆக்ஸிஜன் அளவை சரிபார்க்க கைரேகையை வைக்கும் போது உங்கள் தகவல்கள் […]

இளம்பெண் கொலை; தாய்,தங்கை கைது

Prakash

நெல்லை: நெல்லை மாவட்டம்,நாங்குநேரி அருகே உள்ள முத்துவீரப்பபுரத்தை சேர்ந்தவர் முருகன் என்பவரது மகள் சேர்மக்கனி 35 கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று […]

குண்டர் சட்டத்தின் கீழ் இருவர் கைது

Prakash

திருநெல்வேலி: தாழையூத்து காவல் நிலையத்தில் அடிதடி‌ மற்றும் வழிப்பறி வழக்கில் மகேந்திரன் திருநெல்வேலி வட்டம், கட்டுடையார் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் மகேந்திரன் என்ற […]

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452