46வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்

Admin

 


சென்னை: சென்னை, வீராபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் மூன்றாம் அணி வளாகத்தில் அமைந்துள்ள Rifle & Pistol Shooting Range –ல் 03.03.2021 முதல் 11.03.2021 வரை நடைபெறும் 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் போட்டியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால்,இ.கா.ப., அவர்கள் நேற்று (03.03.2021) துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் தலைமையிடம் முனைவர் A.அமல்ராஜ், இ.கா.ப., இணை ஆணையாளர் மேற்கு திருமதி.ராஜேஸ்வரி, இ.கா.ப, அம்பத்தூர் துணை ஆணையாளர் திரு.J.மகேஷ், இ.கா.ப, ஆயுதப்படை துணை ஆணையாளர் திரு.சௌந்தரராஜன் மற்றும் ரைபிள் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மதுரையில் நடைபெற்ற விபத்துக்கள், போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு

186 மதுரை முனிச்சாலை பகுதியில் பாத்ரூமில் வழுக்கி விழுந்த முதியவர் பலி மதுரை மார்ச் 5 மதுரை முனிச்சாலை பகுதியில் பாத்ரூமிற்குசென்ற முதியவர் வழுக்கி விழுந்து பலியானார். […]
Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452