காவலர்களுக்கு சான்றிதழ்

Prakash

     குமரி:   தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த மாதம் ஆறாம் தேதி நடந்தது .இந்த தேர்தலில் மிகவும் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு இன்று பாராட்டு நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடைபெற்றது.இதில் மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்

261 திருநெல்வேலி:  திருநெல்வேலிமாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452