காக்கும் பணி.! எங்கள் பணி.!

Prakash

பெரம்பலூர்: கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய் தொற்று பரவாமல் தடுக்க பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்படி துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் காவல் துறையினர்.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்படி காவல் துறையினர் அத்தியாவசிய தேவைக்காக பொதுமக்கள் வந்து செல்லும் முக்கிய இடங்களுக்கு சென்று தங்களுக்கும், தங்களைச் சார்ந்தவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், முகக்கவசத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறியும், பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கி

பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் முழுமூச்சாக செயல்பட்டு தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு

339 தேனி : கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் காரணமாக தமிழக அரசால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தேனி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452