சென்னிமலையில் 2 நர்சுகளிடம் விசாரணை

Prakash

ஈரோடு:  ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் பானுப்பிரியா ( வயது 27) இவர் பிரசவத்துக்காக கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்  மருத்துவ பரிசோதனை நடந்தது .இதனால் தனது நகைகளை கழட்டி அங்கிருந்த ஒரு நர்ஸ் மூலம் அவரது கைப்பையில் வைத்து அதனை அலமாரியில் வைத்து விட்டு பரிசோதனைக்கு சென்றுள்ளார் திரும்பி வந்து பார்த்தபோது அவர் வைத்திருந்த பையில் இருந்த 2 பவுன் செயினுடன் . கூடிய வைர டாலரை காணவில்லை. இதுகுறித்து காட்டூர் குற்ற பிரிவு போலீசில் பானுப்பிரியா வின் தந்தை ரவிச் சந்திரன் புகார் செய்தார் .புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மருத்துவமனையில் பணியாற்றும் 2 நர்சுகளை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தேனியில் 4 பேர் கைது

350 தேனி: தேனி பொம்மையை கவுண்டன் பட்டி நக்கீரர் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் மகன் ராம் பிரசாத் (30).இதே தெருவில் உள்ள காளியம்மன் கோயில் அருகே சிலர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452