நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

Prakash
0 0
Read Time52 Second

 

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS. அவர்கள் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும்

பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் நலனில் அக்கறை கொண்டு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புகார் அளிக்க வரும் பொதுமக்களும் கபசுரகுடிநீர் அருந்தி கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றி நடக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சோழவந்தான் போலீஸ் சார்பாக இப்பகுதியில் கொரோணா நோய் தடுப்பு நடவடிக்கை விழிப்புணர்வு முகாம்

325 மதுரை : சோழவந்தான் சோழவந்தான் போலீஸ் சார்பாக இப்பகுதியில் கொரோணா நோய் தடுப்பு நடவடிக்கை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்டகாவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின்பேரில், சமயநல்லூர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami