லாரி விபத்து, பொன்னேரி போலீசார் விசாரணை

Admin
0 0
Read Time1 Minute, 11 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த காவல் பட்டி என்ற இடத்தில் பழவேற்காட்டில் இருந்து ஆந்திராவிற்கு ஐஸ் மற்றும் மீன் ஏற்றிச்சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்துள்ளது. இதனால் வாகனத்தில் வேலைக்காக சென்ற பழவேற்காடு கரையார் தெரு சமது என்பவரின் மூத்த மகன் அக்ரம் சம்பவ இடத்திலேயே பலியானார். இரண்டாவது மகன் அக்பர்,திருவண்ணாமலையைச் சேர்ந்த ஓட்டுநர் லோகநாதன் ஆகியோர் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் : 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

147 மதுரை: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, மணியங்குறிச்சி கிராமத்தில் அனுமதியின்றி முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் அமைக்க தடை கோரிய வழக்கில், தமிழக அரசு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami