கோவையில் பைனான்ஸ் அதிபர் திடீர் மாயம், போலீசார் வழக்கு பதிவு

Admin
0 0
Read Time1 Minute, 1 Second

கோவை : கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள கே கே புதூர் குப்புசாமி வீதியை சேர்ந்தவர் பத்மநாபன் வயது 44 இவர் கடந்த 11 ஆண்டுகளாக பைனான்ஸ் நடத்திவந்தார். கொரோனாகாலத்தில் இவரிடம் பணம் வாங்கியவர்கள் யாரும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அவருக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டது மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் கடந்த 4 ந்தேதி வீட்டில்  யாரிடமும் சொல்லாமல்  எங்கோ மாயமாகிவிட்டார். இதுகுறித்து அவரது மனைவி ரேவதி சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.


கோவையிலிருந்து  நமது நிருபர்

A. கோகுல்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இன்றைய கோவை கிரைம்ஸ் 06/03/2021

227 கோவையில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 கொள்ளையர் கைது கோவை சிங்காநல்லூர் கோத்தாரி நகரைச் சேர்ந்தவர் காசி இவரன் மகன் முருகன் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami