இராணிப்பேட்டை பகுதிகளில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

Admin

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (02.03.2021) ல் சட்டமன்ற தேர்தல் 2021 பாதுகாப்பு பணியை முன்னிட்டு இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு துணை ராணுவ படையினர் வருகை தந்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.ஆர். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.ரா.சிவகுமார் இ.கா.ப. ஆகியோர்களின் தலைமையில் இராணிப்பேட்டை பகுதிகளில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் (FLAG MARCH) நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் துணை இராணுவ படையினர்-84 பேர் மற்றும் காவல் துறையினர்-59 பேர் ஆக மொத்தம்-140 காவல் அதிகாரிகள், காவல் ஆளினர்கள் மற்றும் துணை இராணுவ படையினர் கலந்து கொண்டனர்.

 


நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

இன்றைய மதுரை கிரைம்ஸ் 03/03/2021

358 மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் பணப்பிரச்சனையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை மதுரை மார்ச் 3 .ஜெய்ஹிந்ததுபுரத்தில் பணம் பிரச்சினையால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஜெய்ஹிந்துபுரம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452