மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதிரடி நடவடிக்கை

Admin
0 0
Read Time1 Minute, 16 Second
திருவாரூர் : அரித்துவாரமங்கலம் காவல் சரகம்  ராஜ்குமார் என்பவர் கடந்த 12.10.20 அன்று கொலை செய்யப்பட்டது டர்பாக வழக்கில் சம்மந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M.துரை IPS அவர்களின் அதிரடி நடவடிக்கையின் பேரில் எதிரி இளவரசன் என்பவரை 04.01.20 அன்று குண்டர் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட இருக்கிறார்.
குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சிறப்பாக செயல்பட்ட அரித்துவாரமங்கலம் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.

திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி

249 மதுரை: மதுரை கடச்சனேந்தலை சேர்ந்தவர் அசோக்நேரு (வயது 54). இவர் மத்திய நுண்ணறிவு பிரிவில் (ஐ.பி.) இன்ஸ்பெக்டராக ராமநாதபுரத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami