மயக்க நிலையிலிருந்த முதியவரை மீட்டு¸ மருத்துவமனையில் அனுமதித்த காவல்துறையினர்

Admin
0 0
Read Time52 Second

அரியலூர் : அரியலூர் மாவட்டம்¸ செந்துறை ரவுண்டானா அருகே முதியவர் ஒருவர் ஆதரவற்று உடல்நிலை சரியில்லாமல் மயக்க நிலையில் இருந்துள்ளார். நெடுஞ்சாலை ரோந்து வாகன காவல் உதவி ஆய்வாளர் திரு. திருமேனி அவர்கள், முதல் நிலை காவலர் திரு.சதீஷ் மற்றும் திரு.ராம சந்திரன் ஆகியோர் இணைந்து முதலுதவி அளித்து¸ உணவு வழங்கினர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, முதியவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். இச்செயலை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினரை பாராட்டி வருகின்றனர்



 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிவகங்கை ஆயுதப்படையில் IG ஆய்வு !

478 சிவகங்கை : முன்னதாக காலை ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால், இ.கா.ப., அவர்களுடன் காவலர்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami