சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி ? காவல் ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி நடவடிக்கை

Admin
0 0
Read Time1 Minute, 4 Second
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், காஞ்சாம்புரத்தை சேர்ந்தவர் சுரேஷ் பாபு(37) S/O கிருஷ்ணன், இவர் அந்த பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். சிறுமி சுதாரித்தவுடன் சுரேஷ் பாபு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சிறுமி உடனே குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. வின்சென்ட் அன்பரசி அவர்கள் குற்றவாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தஞ்சையில் 1488 போலி மதுபான பாட்டில்கள் !தனிப்படையினர் தீவிர சோதனை

485 தஞ்சை : தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. தேஷ்முக்த் IPS அவர்களின் உத்தரவு படி, கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பாலகிருஷ்ணன் TPS […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami