விபத்தில் காயமடைந்தவருக்கு முதலுதவி அளித்த மருத்துவமனையில் அனுமதித்த உதவி ஆய்வாளர்.

Admin
1 0
Read Time43 Second

திருச்சி : திருச்சி மாவட்டம், திருச்சி to மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி பிரிவு என்கின்ற இடத்தில், ஏற்பட்ட வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை அறிந்த மணிகண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்கள் விபத்திற்குள்ளான இளைஞரை மீட்டு முறையாக முதலுதவி செய்து அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அவர் தற்போது நலமுடன் உள்ளார்.


 

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கெத்தாக வீடியோ வெளியிட்டவனை கொத்தாக தூக்கிய போலீஸ்.

94 நாகப்பட்டினம் : ஒரு காலத்தில் காவல் நிலையம் செல்வதற்கு பொதுமக்கள் அஞ்சுவர் ஆனால் தற்போது காவல்நிலையம் சென்று அவர்களை வைத்து மீம்ஸ் போன்ற வீடியோக்கள் வெளியிடுவது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami