மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்.

Admin
0 0
Read Time1 Minute, 18 Second

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. சுந்தரமூர்த்தி மற்றும் திரு.திருமேனி அவர்கள், மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.தேவராஜ் அவர்கள்(ஜெயங்கொண்டம்) முன்னிலையில் 02/09/2020 அன்று சாலை பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் திரு. செல்வராசு அவர்கள், சிமெண்ட் ஆலை அலுவலர்கள், கனரக வாகன உரிமையாளர்கள் ஆகியோர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தை விபத்து இல்லாத மாவட்டமாக மாற்ற உறுதுணையாக நிற்போம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருச்சி மாநகர DC பவன் குமார் ரெட்டி தலைமையில் விளக்கக் கூட்டம்

631 திருச்சி : தமிழ்நாடு அரசு ஊரடங்கு தளர்வுகளுக்கான நிலையான வழிகாட்டு நடைமுறைகளை விளக்கும் கூட்டம் இன்று 1.9.2020 திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami