32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு கூட்டம்

Admin

சென்னை : சென்னை மாதவரம் ரவுண்டானாவில் இன்று காலை சுமார் 10 மணி அளவில் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் இரண்டு சக்கர வாகன ஓட்டுநர்கள் மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுனர்கள் சாலையில் எவ்வளவு பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்கிறதான விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.

இதில் வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆய்வாளர். உயர் திரு.ராஜகோபால் அவர்கள் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து மிகச் சிறப்பாக விளக்கி பேசினார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சி M1 காவல் நிலையத்தின் சார்பாக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாடு காவல்துறைக்கு மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.லிவிங்ஸ்டன்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கோவை மாநகர காவல்துறைக்கு புதிய டிரோன் காமிரா..!

813 கோவை: தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் கோவை மாநகர காவல்துறைக்கு அதிநவீன காமிரா வழங்கப்பட்டுள்ளது. கோவையில் ஊர்வலங்கள்,திருவிழாக்கள், பண்டிகைக்கால கூட்ட நெரிசல்கள், தேரோட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452