3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

Admin

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு 3-வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த செவந்திநாதபுரத்தை சேர்ந்த மரியசூசை என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை திருவாரூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவ்வழக்கின் இறுதி விசாரணை 11.02.2021 -ம் தேதியன்று நடைபெற்றதில் குற்றம் சாட்டப்பட்ட மரியசூசைக்கு 05 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு புலன்விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நன்னிலம் அனைத்து மகளிர் காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டினார்கள்.


திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

வீடு புகுந்து நகைகளை திருடி சென்ற 5 நபர்கள் கைது

694 சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்த பாண்டி என்பவர் தன் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 09.02.2021 அன்று வீட்டிற்குள் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452