சேரன்மகாதேவி DSP தலைமையில் ஜாதிகலற்ற சமுதாயம் உருவாக்க விழிப்புணர்வு

Admin
0 0
Read Time1 Minute, 14 Second

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி முன்னீர்பள்ளம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் ஜாதிகலற்ற சமுதாயம் உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய சேரன்மகாதேவி உட்கோட்ட  காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பிரதீப் I.P.S அவர்கள், இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் ஜாதி,மதம் பாகுபாடின்றி ஒவ்வொருவரும் பழக வேண்டும், நம் வீட்டில் உள்ள குழந்தைகள் மத்தியில் ஜாதி பற்றிய எண்ணங்களை வளரவிட்டால், அதுவே அவர்களுக்கு பிற்காலத்தில், பழிதீர்க்கும் எண்ணங்களை வளர்த்து விடும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 

நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொன்னேரி காவல் நிலையத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

144 திருவள்ளூர்: பொன்னேரி காவல் நிலையத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. பொன்னேரி காவல் ஆய்வாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் தலைமையில், உதவி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami