அரியலூர் ஓ.என்.ஜி.சி. ஆயுத கிடங்கில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் அதிரடி கைது

Admin
0 0
Read Time46 Second

அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான வெடிமருந்து கிடங்கில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி மோகன்தாஸ், ஆயுதப்படை டி.எஸ்.பி. மணவாளன் முன்னிலையில் நடந்த ஒத்திகையின்போது முந்திரி காட்டுக்குள் பதுங்கியிருந்த 2 பெண் தீவிரவாதிகள் உட்பட 10 தீவிரவாதிகளை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

 

அரியலூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அஜித் குமார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போலி ஆதார் கார்டு மோசடி புகார், சேலத்தில் 6 பேர் கைது, ஆணையர் பாராட்டு

85 சேலம் : சேலம் மாநகரம் அழகாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரு கும்பல் ஆதார் கார்டில் எண் மற்றும் முகவரியில் மாற்றம் செய்து EMI-ல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami