மதுரை TVS – ல் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு

Admin
0 0
Read Time1 Minute, 2 Second

மதுரை: மதுரை மாநகர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கீதாலெட்சுமி அவர்கள் கோச்சடையில் உள்ள TVS Pvt Ltd- ல் பணிபுரியும் பெண்களுக்கு அவர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட காவலன் SOS செயலியின் பயன்கள் பற்றி விரிவாக விளக்கம் அளித்தார். இந்நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்குபெற்று பயன்பெற்றனர்.

 

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

https://play.google.com/store/apps/details…

 

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் காவல்துறையினர் தீவிர விழிப்புணர்வு

86 மதுரை: மதுரை மாநகர் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. அனுஷா மனோகரி மற்றும் உதவி ஆய்வாளர் திருமதி. சாந்தி ஆகிய இருவரும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami