2018 ஆண்டு தேர்வு செய்யப்பட்ட சீருடை பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி

Admin

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் 23.11.2018 ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 6119 காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணிகள் துறைக்கான பணி நியமன ஆணைகள் வழங்கினார்கள்.

இந்த நிகழ்வின் போது மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் முனைவர் திரு.கிரிஜா வைத்தியநாதன் இ.ஆ.ப., அவர்கள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் திரு.நிரஞ்சன் மார்டி இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குனர் திரு.T.K.ராஜேந்திரன் இ.கா.ப., அவர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் திரு.திரிபாதி இ.கா.ப., அவர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

முதன் முறையாக தமிழகத்தில் கைதிகளுக்கு இன்சூரன்ஸ்

52 தமிழகத்தில் உள்ள 13 மத்திய சிறைகளில் உள்ள கைதிகளை அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க சிறைத்துறை முடிவு செய்துள்ளது. முதல் முறையாக சிறைக் கைதிகளுக்கு காப்பீடு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452