மதுரையில் காஞ்சா விற்ற குற்றவாளிகளை காவல்துறையினர் கைது

Admin
0 0
Read Time58 Second

மதுரை மாவட்டம். (18.08.19) கஞ்சா விற்ற நபர்கள் கைது செக்கானூரணி, எழுமலை, அலங்காநல்லூர், திருமங்கலம் நகர், சிலைமான் காவல் நிலைய போலீஸார் தங்கள் எல்கைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து சென்றபோது போது சட்டவிரோதமாக கஞ்சா விற்று கொண்டிருந்த கொக்குளம் போதுமணி(53), மானூத்து வீரா(36),பவுனுதாய் 54, அலங்காநல்லூர் முத்துவேல்(30), திருமங்கலம் ராஜகுரு(26), கல்மேடு சரவணன்(47), ஆகிய நபர்களிடமிருந்து மொத்தம் 8.300கி.கி கஞ்சாவை கைப்பற்றி NDPS ACTபடி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் கஞ்சா விற்பனை செய்த மூவரை காவல்துறையினர் கைது

64 மதுரை:  B4-கீரைத்துறை ச&ஒ காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.மதுரைவீரன் மற்றும் அன்று 17.08.2019-ம் தேதி ரோந்து காவலர்களுடன் மதுரை டவுன், கீரைத்துறை, சிந்தாமணி ரோடு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami