பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிபிரிவு, தமிழக காவல்துறை அதிரடி

Admin

சென்னை: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஒரு பிரிவை தமிழக காவல்துறை உருவாக்கி இருக்கிறது.

இந்த விசாரணை குழு ஏடிஜிபி தலைமையில் 3 எஸ்பிக்கள் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஏடிஜிபி அருணாச்சலம் தலைமையில் இந்த விசாரணை பிரிவு செயல்பட உள்ளது. மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வன்கொடுமைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக  நடக்கும் கொடுமைகள் உள்ளிட்டவற்றை இந்த தனிப்பிரிவு கண்காணிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விசாரணை பிரிவு சிபிஐ மற்றும் இன்டர்போல் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு குற்றவாளிகள் குறித்த புதிய தொகுப்பை உருவாக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


T.C.குமரன்
மதுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மனநலம் பாதிக்கப்பட்டவர்¸ 12 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தாருடன் சேர்த்து வைத்த காவல்துறையினர்

34 பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 06.06.2018-ம் தேதியன்று துரைமங்கலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் 55 வயது மதிக்கதக்க நபர் சுற்றி திரிவதை கண்டு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452