12. 50 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் ஒருவர் கைது

Admin
கோவை : கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் நேற்று அங்குள்ள இடிகரை மணியக்காரன் பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 18 பெட்டிகளில் 540 கிலோ எடை கொண்ட குட்கா ,பான் மசாலா , மாணிக்சந்த் போன்ற புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர் .இதன் மதிப்பு 12 ,50 லட்சம் இருக்கும் . இதை கடத்தி வந்த வேனும் பறிமுதல் செய்யப்பட்டது . இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் அதிகாரி கங்காதரன் (வயது 42) கைது செய்யப்பட் டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

போளூரில் முக கவசம் அணியாமல் வந்தவர்களிடம் போலீசார் அபராதம் விதித்தனர்

891 திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பைபாஸ் ரோட்டில் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் உதவி காவல் ஆய்வாளர் சங்கர் இணைந்து பொது மக்களுக்கு முக கவசம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452