11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்

Admin 1

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.கயல்விழி.IPS அவர்கள் அதிரடி நடவடிக்கை களவு போன மற்றும் காணாமல் போன ரூ. 11,00,500 மதிப்பிலான 100 செல்போன்கள் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தார் மற்றும் சிறப்பாக பணியாற்றிய தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டி வெகுமதி வழங்கினார்.


திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா

One thought on “11லட்சம் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்டுள்ள திருவாரூர் காவல்துறையினர்

  1. வாழ்த்துக்கள் மேடம் தங்களது பணி சிறப்பாக அமைந்துள்ளது மேலும் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஊத்துக்கோட்டை, வெங்கல் காவல்துறையினர்

499 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை காவல் நிலையம் காவல் உதவி ஆய்வாளர் திரு.சுப்பிரமணியம் கொரோனா விழ்ப்புணர்வுகாக பொதுமக்களுக்கு மற்றும் வியாபாரிகள்,ஆட்டோ ஓட்டுனர் அனைவருக்கும் கொரோனாவின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!