வேடசந்தூரில் பூஜை நடத்தி ஏமாற்றிய நபர் கைது

Admin
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் புதையல் எடுத்துத் தருவதாக ஆசை வார்த்தை கூறி நிர்வாண பூஜை நடத்தி ரியல் எஸ்டேட் அதிபரிடம் 22 லட்சம் ரொக்க பணம் மற்றும் 45 சவரன் தங்க நகைகளை ஏமாற்றிய திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிடர் சசிகுமார்(51) என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் திரு.ஆறுமுகம், ஆய்வாளர் திருமதி.பானுமதி, சார்பு ஆய்வாளர் திரு.சேகர் பவுல்ராஜ் சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சென்னையில் முக்கிய கிரைம்ஸ் 14-04-2021

764 கஞ்சா விற்பனை செய்த 3 பெண்கள் உட்பட 5 நபர்கள் கைது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452