வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்

Admin

மதுரை : மதுரை ரயில்வே இருபாலர் பள்ளி வாக்குச் சாவடியில் தெர்மல் ஸ்கேனர் – சானி டைசர் பணிக்கு ரூ 500 கொடுப்பதாக அழைத்து வரப்பட்ட இளைஞர்களுக்கு ரூ 250 மட்டுமே வழங்கப்பட்டதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மதிய உணவும் வழங்கப்பட வில்லை. அனைத்து வசதிகளும் செய்து தருவதாக உறுதி அளித்து அழைத்து வர உத்தரவிட்ட அலுவலர் அந்தப் பள்ளிக்கு ஆய்விற்கு வரவே இல்லை.
இரவு 9 மணி வரை வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் வேறு வழியின்றி ரூ 250 வழங்கியதை வாங்கி சென்றனர். மாநகராட்சி சார்பில் அழைத்து வரப்பட்ட இளைஞர்களுக்கு மற்ற வாக்குச்சாவடிகளில் சொன்னதை செய்திருக்கின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கோவையில் தடையை மீறி மது விற்ற 14 பேர் கைது

1,010 கோவை : தமிழ்நாடு சட்டசபை தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை 3 நாட்கள் மூட அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது .இந்த தடையை மீறி கோவை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452