வரதட்சணை! கணவர் மீது மனைவி பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்

Admin

திருவள்ளூர்: திருவள்ளூர், செங்குன்றம் அடுத்த அலமாதி சாந்தி நகரை சேர்ந்தவர் அமரன் (29) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனுஷீபா(25) தினமும் தனது கணவன் அமரன் குடித்துவிட்டு கஞ்சா அடித்து விட்டு தகராறு செய்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆய்வாளர் மகிதா அன்னகிரிஸ்டி விசாரித்து அமரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து பொன்னேரி அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சென்னை கிரைம்ஸ் 18/04/2021

240 வியாசர்பாடி பகுதியில் மாவா விற்பனை செய்த ஒருவர்,  P3 வியாசர்பாடி காவல் குழுவினரால் கைது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452