திண்டுக்கல் : இளம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சின்னாளபட்டியை சேர்ந்த சிவகீர்த்திகா என்ற மாணவிக்கு ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலைய ஆய்வாளர் திரு.ரஞ்சித்குமார் அவர்கள் விருது வழங்கினார். இதில் தமிழக இளைஞர் பாராளுமன்ற நிர்வாகி பால்தாமஸ் உடனிருந்தார்.
849 மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே வெள்ளாப்பட்டி புதூரில், அனுமதியின்றி வைக்கப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலையை அகற்றுவது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் […]