திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே மலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து 3 பேர் படுகாயம். இதுகுறித்து தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ஜெய்கணேஷ் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
335 திருட்டு செல்போன்களை வாங்கியவர் கைது பூக்கடை பகுதியில் திருட்டு செல்போன்களை வாங்கிய செல்போன் கடை உரிமையாளர் பஷீர் முகமது (தண்டையார்பேட்டை ) என்பவர் C – […]