இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை அருகே கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மனைவியை மரக்கட்டையால் தாக்கி காயப்படுத்திய அவரது கணவர் நாகராஜன் என்பவரை ஆய்வாளர் திரு.சாமிநாதன் அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
P.நம்பு குமார்
இராமேஸ்வரம்