மனித நேய வார விழாவை சிறப்பித்த கோவை SP

Admin

கோவை : கோவை மாநகரம் மற்றும் கோவை மாவட்ட காவல் துறை இணைந்து மத நல்லிணக்கம் மற்றும் வன்கொடுமை ஒழிப்பு மனித நேய வார விழா நேற்று முன்தினம் பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அர.அருளரசு ஐபிஎஸ் அவர்கள் சிறப்புரை ஆற்றும் கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.


கோவையிலிருந்து  நமது நிருபர்

A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

முதியவர்களுக்கு உதவிய போக்குவரத்து பெண் காவலர்

618 புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உட்கோட்டம் பனையப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலையகோவிலில் 28(.01.2021) ஆம் தேதி தைப்பூசம் திருவிழா முன்னிட்டு போக்குவரத்து பணி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452