மனிதநேயமிக்க ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு.

Admin
திண்டுக்கல் : திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில், பயணத்தில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மயங்கி விழுந்தாா். தகவல் அறிந்த இரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் திரு.ரஞ்சித் குமார் RPF உடனடியாக களத்தில் இறங்கி, காவலர் முருகேசன் உதவுயுடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு அனுமதித்துள்ளாா். மனிதநேயமிக்க செயலுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

31 சிறுவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிய ஆபரேசன் ஸ்மைல் திட்டம்

404 கோவை: கோவையில், ‘ஆபரேஷன் ஸ்மைல்’ திட்டம் மூலம், 31 சிறார் மீட்கப்பட்டுள்ளனர். கோவையில், காணாமல் போன குழந்தைகள், பிச்சையெடுக்கும் சிறுவர்கள், குழந்தை தொழிலாளர்களை மீட்கும், ‘ஆபரேஷன் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452