மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை

Admin
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச்சாராயம் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் ஆகியவற்றை மடக்கி பிடித்து பறிமுதல் செய்து¸ இதுதொடர்பாக வழக்குப் பதிந்து குற்றவாளிகளை கைது செய்தனர். மேலும் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் கடத்தல் போன்ற தகவல்கள் தெரியவந்தால் உடனடியாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் 10581/9498410581 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள் (இரகசியம் காக்கப்படும்).

திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.

312 திருவள்ளூர் : தாமரைப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் திருமதி மீனா க/பெ சசிகுமார் அவர்கள் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை போனது சம்பந்தமாக கொடுத்த […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452