மதுரை அரசு மருத்துவமனை முன்பு சிகிச்சைக்கு வந்த வர் மயங்கி விழுந்து சாவு – போலீசார் விசாரணை

Admin

மதுரை : மதுரை அரசு மருத்துவமனை முன்பாக சிகிச்சைக்கு வந்தவர்கள் விழுந்து பலியானார் .இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் பெரியசாமி மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சாலையோரம் மணல் கொட்டி யவர் கைது

768 மதுரை : மதுரை சுப்பிரமணியபுரத்தைசேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் 52 .இவர் சோலை அழகுபுரம் மூன்றாவது தெருவில் கட்டிடம் கட்டிவருகிறார். இதற்காக பொதுமக்களுக்கு இடையூறு விளைக்கும் படி சாலையோரத்தில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452