மதுரையில் 12 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

Admin

மதுரை : மதுரை பழங்காநத்தம் அருகே வசந்த நகரில் வசிப்பவர் பாபு ( வயது 37 )இவருக்கு சொந்தமான பர்னிச்சர் உற்பத்தி செய்யும் நிறுவனம் வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ளது.
நேற்று இரவு இவரது பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனத்தின் அருகே குப்பையில் எறிந்த தீ பரவி பர்னிச்சர் கடைக்குள் தீ பிடித்ததால் சிலிண்டர் வெடித்து சிதறியது இதனால், கடை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்து வந்த மதுரை டவுன் பொறுப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர்.. இதில் சுமார் 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள பர்னிச்சர் பொருட்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

இன்றைய சென்னை முக்கிய கிரைம்ஸ் 16/03/2021

748 சென்னை : சித்தாலப்பாக்கம் பகுதியில் உள்ள சுமார் ஒரு கோடி மதிப்புள்ள பிளாட் மனையை ஆள்மாறாட்டம் செய்து அபகரித்த குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சசிகுமார் மற்றும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452