போளூரில் முக கவசம் அணியாமல் வந்தவர்களிடம் போலீசார் அபராதம் விதித்தனர்

Admin

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பைபாஸ் ரோட்டில் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் உதவி காவல் ஆய்வாளர் சங்கர் இணைந்து பொது மக்களுக்கு முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

போளூர் வட்டாட்சியர் சாப் ஜான் அறிவுறுத்தலின் படியும் போளூர் டி.எஸ்.பி திரு. அறிவழகன் தலைமையில் கட்டாயம் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து முக கவசம் இல்லாத வந்த பொதுமக்களிடம் அபராதம் விதித்து அனைவரும் கட்டாயம் கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தினர்.


 

திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்

திரு.தாமோதரன்


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கைதிகளுக்கு போதை டீ வழங்கிய கல்லூரி மாணவர்கள், திருமங்கலம் அருகே பரபரப்பு

855 மதுரை: திருமங்கலத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வந்தபோது, கைதிகளுக்கு டீயில் போதை மாத்திரை கலந்து கொடுத்தது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருநகர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452