போளூரில் சாலை விதிகளை மீறிய 4517 பேர் மீது வழக்கு

Admin

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் காவல் உட் கோட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் சாலை விதிகளை மீறியதாக 4517பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் இடமிருந்து ரூபாய் மூன்று லட்சத்து 82 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது .

திருவண்ணாமலை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் உத்தரவின்பேரில் போளூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் எம்.அறிவழகன் மேற்பார்வையில் போளூர் கலசப்பாக்கம் கடலாடி சேத்துப்பட்டு ஜமுனாமரத்தூர் ஆகிய 5 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் காவல்துறையினர் இரவு பகலாக வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.


திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்

திரு.தாமோதரன்


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையின் தேடல்

379 கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பண்டி கங்காதர் IPS அவர்களின் மேற்பார்வையில், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. காந்திமதி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452