போலீசாருக்கு எஸ்.பி ரவளிபிரியா பாராட்டு

Admin
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே பால் வியாபாரி கொலை வழக்கில் தொடர்புடைய 9 பேரை புறநகர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் திரு.சுகுமார் அவர்களது தலைமையில், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.பார்த்திபன், சார்பு ஆய்வாளர். திரு.ஜெய்கணேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்கள்,3 வாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்த போலிசாரை போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பாராட்டினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வழங்கிய காவல் ஆணையர்

421 சென்னை : சென்னை தியாகராய நகர் காவல் மாவட்டம் தியாகராய ரோடு டாக்டர் தாமஸ் ரோடு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் காவல்துறை சார்பில் ஏற்பாடு […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452