பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

Prakash

விருதுநகர் : ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களையும் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இலவச தொலைபேசி எண் 181 மற்றும் 1098 கொண்ட துண்டு பிரசுரங்களையும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல்நிலையம் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டுவிழா

269 திருவாரூர்:  திருவாரூர்மாவட்ட காவல்துறையில் 29 சட்டம் & ஒழுங்கு காவல்நிலையங்கள் உள்ளது. முத்துப்பேட்டை காவல் உட்கோட்டம் பெருகவாழ்ந்தான் காவல்நிலைய கட்டிடம் பழுதாகி இயங்கிவந்த நிலையில் மாவட்ட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!