புதிய புறக்காவல் நிலையத்தை காவல் துணை ஆணையர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்கள்

Admin

மதுரை : மதுரை மாநகர் K.புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லூர்து நகரில் காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு.சிவபிரசாத் IPS., அவர்கள் புதிய புறக்காவல் நிலையத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். குற்றவாளிகளின் நடமாடங்களை கண்டறியவும் அந்நிய அந்தேக நபர்களை கண்காணிக்கவும் லூர்து நகர் பகுதியில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பல பொருத்தப்பட்டுள்ளன அதன் பதிவுகள் புறக்காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதன் பதிவுகளை கண்காணிக்க சுழற்சி முறையில் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொது மக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டறியவும் காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பதை உறுதிப்படுத்தவும் இந்த புறக்காவல் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளதாக காவல் துணை ஆணையர் அவர்கள் தெரிவித்தார்கள்…


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தெப்பத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது…

824 மதுரை : காலை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத்திருவிழா மாரியம்மன் தெப்பக்குளத்தில் நடைபெற்றது. பொது மக்களின் பாதுகாப்பிற்காகவும், பொதுமக்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காகவும் மதுரை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452