“நடிகர் விவேக் உடலுக்கு மரியாதை” தேர்தல் ஆணையம் அனுமதி!

Admin

மறைந்த நடிகர் விவேக் உடலுக்கு தமிழக அரசு காவல்துறை மரியாதை அளிப்பதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ள நிலையில், அனுமதி அளிப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

நகைசுவை நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரின் உடலுக்கு தமிழக அரசு காவல்துறை மரியாதை அளிப்பதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ள நிலையில், விவேக் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்த அனுமதி அளிப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மாமனார் மீது கொலைவெறி தாக்குதல்: 16 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

466 மதுரை : மதுரை , கூடல்புதூரில் மருமகனை காப்பாற்ற சென்ற மாமனார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 16 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452