தேர்தல் அன்று இல்லாதோருக்கு உணவு அளித்த திருப்பூர் காவலர்

Admin

திருப்பூர் : தேர்தல் நடைபெறும் நாள் அன்று பல இடங்களில் உணவகங்கள் இல்லாத காரணத்தினால் உணவு இல்லாதவருக்கு தானே உணவு ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு பலருக்கு உதவி செய்துள்ளார் திருப்பூர் மாநாகரம் தெற்கில் முதல்நிலை காவலராக பணிபுரியும் திரு.பாலசந்திரன் அவர்கள். போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


திருப்பூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


M.வெங்கடாசல மூர்த்தி
திருப்பூர்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக 35 வழக்குகள் பதிவு

324 கோவை : கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள், கொடுத்தது தொடர்பாக 35 வழக்குகள் பதிவு செய்ய பட்டுள்ளது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452