தேனி மாவட்ட பெண் காவலர்களின் அருமையான விழிப்புணர்வு பாடல் (Video)

Admin

தேனி: 32-வது சாலை பாதுகாப்பு மாத விழா தொடர்பாக பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பாடல் வரிகள் மூலமாகவும், தலைக்கவசம் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கியும் தேனி மாவட்ட காவல்துறையினர் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இச்செயலை பொதுமக்கள் பலரும் பாராட்டி தங்கள் வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published.

Next Post

சூளைமேடு காவல்துறையினரால் கைது

240 சென்னை : சென்னை, சூளைமேடு,பகுதியை சேர்ந்த ஜெனிபர், வ/32, கடந்த 05.01.2021 அன்று இரவு தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 15 சவரன் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452