தூத்துக்குடியில் பல கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது

Admin

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம்¸ சேராகுளம்¸ செய்துங்கநல்லூர் மற்றும் சாத்தான்குளம் பகுதியில் பல கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 6 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 2 செல்போன்களை மீட்ட தனிப்படையினரை மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை - மகிழ்ச்சியில் திருமண வீடு

807 சென்னை : சென்னை, குரோம்பேட்டையில் வசிக்கும் பால் பிரைட் என்பவரின் மகளுக்கு குரோம்பேட்டை, அன்னை சர்ச்சில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் தனது வீட்டிற்கு ஆட்டோவில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452