தீ விபத்து குறித்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை செயல்முறை கருத்தரங்கு

Admin

மதுரை : மதுரை புதூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு தீயணைப்பு & மீட்பு பணிகள் துறை சார்பாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எதிர்பார விதமாக ஏற்படும் தீ விபத்து குறித்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை செயல்முறை கலந்துரையாடல் கூட்டம் தென்மண்டல துணை இயக்குநர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து உதவி மாவட்ட அலுவலர் தரதளவு தொகுப்பு அலுவலர் செழியன் கலந்துகொண்டு மருத்துவமனைகளில் தீ பாதுகாப்பு பற்றிய ஆலோசனைகள், மருத்துவமனைகளில் வைக்கப்பட வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் குறித்தும் வழங்கினார்.

இதில் உதவி மாவட்ட அலுவலர்கள் செந்தில்குமார், வினோத், பாண்டி, நிலைய அலுவலர்கள் வெங்கடேசன் உதயகுமார் மற்றும் அரசு& தனியார் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சென்னை பெருநகர காவல் ஆணையர் குடும்பத்தினருடன் வாக்கு பதிவு

555 சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையர் குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்தார். இன்று 06.04.2021 நடைபெறுகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டிசென்னை பெருநகரில் […]
Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452