திருப்பூர் : துணை ராணுவப்படை போலீசார் கொடி அணிவகுப்பு திருப்பூர் குமரன் சிலை அருகில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார் மாநகர காவல் ஆணையர் திரு கார்த்திகேயன் அவர்கள். இந்த பேரணியில் துணை ராணுவப் படையினர் திருப்பூர் மாநகர போலீஸார் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் திரு சுரேஷ் குமார் அவர்கள் உதவி ஆணையர்கள் வடக்கு வெற்றிவேந்தன் அவர்கள். தெற்கு காவல் உதவி ஆணையர் நவீன் குமார் அவர்கள். வடக்கு காவல் ஆய்வாளர் திரு கணேஷ் அவர்கள். காவல் உதவி ஆய்வாளர்கள் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.
திருப்பூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
M.வெங்கடாசல மூர்த்தி
திருப்பூர்