திருப்பாலைவனம் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை

Admin

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதியானது அழகிய சுற்றுலா பகுதியாகும்.இங்கு நாள்தோறும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.எனவே இவர்கள் மூலம் கொரோனா பெருந்தொற்று பரவக்கூடிய அபாயம் இருப்பதால் திருப்பாலைவனம் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.முக கவசம் அணிதல்,தனிமனித இடைவெளி கடைபிடித்தல்,ஹெல்மெட் அணிதல்,வேன் மற்றும் கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிதல், அரசு பேருந்துகள் மற்றும் சுற்றுலா வாகனங்களில் உள்ள இருக்கைகளில் 50 சதவீத பயணிகள் பயணித்தல் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை திருப்பாலைவனம் காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.


நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தேனி மாவட்டம் முழுவதும் தீவிர விழிப்புணர்வு பணியில் காவல்துறையினர்

802 தேனி : தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,IPS., அவர்கள் அறிவுரையின்படி தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய் தொற்று […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452