திருநெல்வேலியில் காவல் நிலையம் முன்பு வெடிகுண்டு வீச்சு, போலீசார் குவிப்பு

Admin

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் உள்ள காவல் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் தலைவர் கண்ணபிரான் இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது இவர் ஒரு வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்று கண்டிஷன் பெயில் கையெழுத்திடுவதற்கு தச்சநல்லூர் காவல் நிலையம் வரும்போது மர்ம நபர்கள் அவர் மீது வெடிகுண்டு வீச முற்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக யார் மீதும் காயம் படவில்லை என்று தெரியவருகிறது. சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காவல் நிலையம் முன்பு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை : தமிழ்நாடு காவல்துறை

523 சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, தமிழ்நாடு காவல்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சில குறிப்பிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் நோக்கங்களுக்காக, […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452