திருத்துறைபூண்டியில் புதிதாக புறநகர் காவல் நிலையம்

Admin

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி காவல் சரகம் விளக்குடி பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அவசர உதவிக்காக 24 மணி நேரம் இயங்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .முனைவர் M. துரை IPS அவர்கள் புதிதாக புறக்காவல் நிலையத்தை இன்று(13.2.2021) திறந்து வைத்தார். அவளுடன் துணை கண்காணிப்பாளர் பழனிசாமி அவர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் புஷ்பவள்ளி அவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மதுரையில் காவல் புதியக் கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர்

428 மதுரை: மதுரை அருகே மாட்டுத் தாவணி மற்றும் திருப்பாலை காவல் நிலைய புதியக் கட்டிடத்தை, சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி திறந்து வைத்தார். […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452