திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே லாட்ஜில் ஒருவர் மரணம்

Admin
திண்டுக்கல் : திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள வெங்கடேஸ்வரா தங்கும் விடுதியில் மர்மமான முறையில் மதுரையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்,45, என்பவர் மரணமடைந்தார். இதுகுறித்து நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கோவை அருகே மாஜி விஏஓ வீட்டில் நகை திருட்டு

783 கோவை : கோவை யை அடுத்த ஆலாந்துறை பக்கமுள்ள இக்கரை போளுவாம் பட்டியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 69) இவர் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452